1. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன
2. 'புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால்,
புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது' என்று கூறியவரை தேர்ந்தெடு
3. கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
4. 'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
5. பொருத்துக
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு.
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
(a) (b) (c) (d)
6. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
7. பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள். 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
(a) (b) (c) (d)
8. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
9. 'நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்' இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
10. 'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்